எங்கள் வகுப்பறை(My Lovable class)

 

சென்ற வாரம் எங்கள் வகுப்பறையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் கலகலப்பாக சென்றது எப்போதும் போலவே.
எங்கள் குழுவில் உள்ள ஒருவருக்கு ஒரு கேள்வி எழுந்தது.அதை அவர் நேரடியாக எங்கள் ஆசிரியரிடமே கேட்டுவிட்டார். அவை இங்கே……

மாணவர்:- சார் என்னால logical think பண்ண முடியல. அதை எப்படி வளர்த்துகொள்வது? ஏதாவது புத்தகம் இருக்கா?

ஆசிரியர்:-ம்!ம்!ம்!(சிரிப்பு).logical thinking நம்ம ஒவ்வொருத்தருக்கு உள்ளேயும் இயற்கையாகவே இருக்கற ஒரு விஷயம்.

     எடுத்துக்காட்டாக, நாம சுடச்சுட இருக்கும் காப்பி கையில் கொண்டு வந்து கொடுக்கும் போது உடனே குடிக்கறது இல்ல! Logical -ஆ think பண்றோம்.
சூடாக இருக்கு அதை ஆறிய பிறகு குடிக்கலாம் னு முடிவு பண்றது logical thinking.

இந்த மாதிரி வகுப்பு மிக இனிமையாக போகும்.

முதலில் என் வகுப்பு (programming class)பத்தி சொல்கிறேன்.இது எல்லா வகுப்புகள் மாதிரி இல்லாம ரொம்ப புதுமையான விதமாக இருக்கும். அரட்டை, புதுமை அறிவு , கருத்து பகிர்தல் , வரலாறு, சந்தேகத் தெளிவு, நிரல் மொழி, மற்றும் முழு சுதந்திரம் இவை அங்கு கிடைக்கும்.
இப்போது லினக்ஸ் இயங்குதளத்தை பற்றியும், அதன் இயக்குமுறை பற்றியும் படிக்கிறேன்,ருசிக்கிறேன்.(Linux administration).இது மட்டும் இல்ல.சுய கற்றல்(Self Learning) என்பதை இங்கே வந்து மிக அதிகமாக வளர்த்துகிட்டேன்.

நீங்களும் வாங்க! எங்க ஸ்லாஸ் ப்ரோக் டெக்னாலஜிக்கு(Welcome to Slash Prog Technology)..

எங்கள் வகுப்பு அமைந்துள்ள இடம்:
ஸ்லாஸ் ப்ரோக் டெக்னாலஜி,
C49/C9,முதல் மாடி,
முகப்பேர் இண்டஸ்ட்ரீயல் எஸ்டேட்,
மேற்கு முகப்பேர்,சென்னை-37.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>