கோப்புகளை பற்றிய கட்டளைகள்

இன்று டைடக்டரி (directory) என்னும் போல்டரை (folder) எப்படி எளிதாக
உருவாக்குவது மற்றும் அதனுள் மற்ற தரவுகளை சேமிப்பது பற்றியும் காணலாம்.

1.mkdir : make directory என்பதன் சுருக்கமே mkdir.
ஒரு புதிய directory ஐ உருவாக்கப் பயன்படுகிறது.

$mkdir linuxsankar
1.viki@viki-ubuntu:~$ mkdir linuxsankar2

நீங்கள் இதற்கு உள்ளே தேவையான கோப்புகளை சேர்க்க , நீக்க, மாற்ற முடியும்.
இதற்கு வெவ்வேறு வகைகளில் கட்டளைகளை இயக்கி இதனை செயல்படுத்தலாம்.

Cd : change directory
ஒரு directory ல் இருந்து மற்றொன்றுக்கு உள்ளே செல்ல /வெளியேற இந்த கட்டளை
உதவுகிறது.
$ cd linuxsankar
வெளியேற:
$ cd ..
இதன் மூலம் home directory க்கு எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியும்.

2.viki@viki-ubuntu:~$ cd linuxsankar2

viki@viki-ubuntu:~/linuxsankar2$

ஒரு கோப்பில் உள்ள தரவுகளை பார்வையிட ls கட்டளை உதவுகிறது.

ls: list என்பதன் சுருக்கமே ls

$ ls

3.viki@viki-ubuntu:~/linuxsankar2$ ls

 

5.viki@viki-ubuntu:~$ ls
boot.html~ Downloads Linux.odp nano.save s2.html~
deja-dup examples.desktop linuxsankar P_20150703_182205_1.jpg Templates
Desktop indian bank.odt linuxsankar2 Pictures Videos
Documents Linux.jpg.odp Music Public

mv: move என்பதன் சுருக்கமே mv

4.viki@viki-ubuntu:~$ mv xIN.pdf linuxsankar2

$mv தரவின் பெயர் மாற்ற வேண்டிய இடம்
$mv filename destination
எவ்வளவு பெரிய கோப்புகளையும் இக்கட்டளை பயன்படுத்தி நகர்த்தலாம்.
$ mv image1.jpg linuxsankar

rmdir : remove directory
ஒரு directory ஐ நீக்க இக்கட்டளை உதவுகிறது.

$rmdir linuxsankar

ஒரு கோப்பை (directory) ஐ நீக்கும் போது , உள்ளே எந்த தரவும் இருக்க கூடாது.
அப்படி இருப்பின் அழிக்க முடியாது என்ற தகவல் வரும்.

rm:remove என்பதை குறிக்கும்.
ஒரு தகவலை நீக்க rm என்னும் கட்டளை உதவுகிறது.

Whatis : எந்த ஒரு கட்டளை பற்றிய சுருக்கமான விவரம் பெற whatis கட்டளை
பயன்படுகிறது.

8.viki@viki-ubuntu:~$ rm xIN.pdf
viki@viki-ubuntu:~$
(E.g.,) whatis python
9.viki@viki-ubuntu:~$ whatis python

python (1) – an interpreted, interactive, object-oriented programmi..

Apropos கட்டளை:
Apropos கட்டளை பற்றிய மேலும் தகவல்களை தருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>