விசைப்பலகை குறுக்குவழிகள்(Keyboard Shortcuts)

 

விசைப்பலகை குறுக்குவழிச் செயல்பாடுகள்:

(Keyboard shortcuts)

இன்று சுட்டெலி (mouse) உதவியின்றி பல வகையான செயல்களை விசைப்பலகை மூலம் எப்படி செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

நீங்கள் இவ்வகையான உத்திகளை பழகிவிட்டால் அது கணினியின் வேகத்துடன் உங்கள் செயல்திறனையும் அதிகப்படுத்தும்

1. Ctrl+a==> ஒரு வாக்கியத்தின் முதல் எழுத்துக்கு செல்ல உதவும்.

2. Ctrl+ e==> ஒரு வாக்கியத்தின் கடைசி எழுத்துக்கு செல்ல உதவும்.(end of the line)

3.ctrl+d==> delete 1 character above the cursor. சுட்டெலி சுட்டும் வரியின் மேலுள்ள ஓர் எழுத்தை அழிக்க பயன்படுகிறது.

4.ctrl+f==>வரியில் ஓர் எழுத்து முன் செல்ல உதவும். ( forward of the character -single)(f= forward)

5.ctrl+b==> வரியில் ஓர் எழுத்து பின் செல்ல உதவும். ( backward of the character -single)(b= backward)

6.alt+f==>மொத்த வாக்கியத்தின் ஓர் வார்த்தை முன் செல்ல உதவும்.(word forward)

7. alt+b==>மொத்த வாக்கியத்தின் ஓர் வார்த்தை பின் செல்ல உதவும்.(word backward)

8.alt+d==> ஓர் முழு வார்த்தை முன்னோக்கி அழிக்க பயன்படுகிறது.( word delete forward)

9.ctrl+ u==> ஓர் முழு வாக்கியத்தை முழுவதும் அழிக்க (முடிவு முதல் தொடக்கம்) அழிக்க உதவும்.(backward like backspace)

10.ctrl+k==> ஓர் முழு வாக்கியத்தை முழுவதும் அழிக்க (தொடக்கம்  முதல் முடிவு) அழிக்க பயன்படுகிறது.(like delete)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>