அடுத்த கட்டளைகள்

இந்த வார கட்டளைகள்:

இந்த வாரம் sttyகட்டளை பற்றி காண்போம்.

Stty– டெர்மினலின் செட்டிங்குகளை மாற்ற பிரின்ட் செய்ய உதவுகிறது.(Change and print terminal line settings)

(எ.கா)

stty -echo

இது echo கட்டளையை முடுக்க (disable) செய்கிறது.டைப் செய்பவை கண் முன்னே நாம் பார்க்கும் போது தெரிவதில்லை.

இதனை மாற்ற $stty echo கட்டளை உதவுகிறது.

திடீரென உங்களின் கட்டளையின் காணலில் மாற்றம் ஏற்படின்  மறுபடி பழைய நிலைக்கு கொண்டு வர உதவுகிறது.

stty onlcr==> one new line calibration.

(ஒரு சில கட்டளைகளை தமிழில் மொழி பெயர்க்க முடியாமைக்கு மன்னிக்கவும்.)

தமிழில் தெரிந்தால் பகிரவும்.

சுவையான செய்தி:

$cat  /bin/ls==> இதை execute செய்தால் புரியாத எழுத்துக்கள் பிரிண்ட் செய்யப்படும்.அதை உடனே ctrl+c பயன்படுத்தவும்.

இதனை பழைய நிலைக்கு கொண்டு வர

$tput reset ==>டெர்மினல் பழைய நிலை(reset terminal)

———————————————————

|   cat  /bin/ls  ==> Garbage reader.  |

———————————————————

(முக்கிய குறிப்பு :- இதனை root user  ஆக செய்து பார்க்காமல் Normal user ஆக login செய்து பார்க்கவும்)

{Don’t do it in the root user . Do it with the normal user)

லினக்ஸ் ன் கட்டளைகள் பின்வருமாறு அமையும்.

கட்டளை  (Command) கட்டளை பிரிப்பான் (a token separator)கட்டளை தொகுப்பு(command line arguments)

அனைத்து ஷெல் கட்டளைகளும் நிரல்கள் அல்ல.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>