புதுமையான கட்டளைகள்

 

சென்ற வார தொடர்ச்சி:

    பெரிய கட்டளைகளின் சிறு வடிவம்:

நாம் பெரிய பெயர்களையோ , செயல்களையோ செய்வதற்கு சிரமப்படுவதால் அதனை எளிமைப்படுத்த மற்ற ஏதோ ஒன்று அவசியமாகிறது.
இங்கே கட்டளைகளில் அவைகளைப் பற்றி தெளிவாக அறிவோம்.

Alias– இதனை நாம் பெயர்களுக்காக பயன்படுத்தி இருப்போம்..
(எடுத்துக்காட்டாக) ராஜப்பன் என்ற ராஜா , அண்ணாதுரை என்ற அண்ணா. இங்கே “என்ற” என்பது பெரிய பெயரை எளிதாக மாற்றுகிறது.

ஆங்கிலத்தில்,

      Rajappan @ Raja,
Annadurai @ Anna
Madhavan @ Maadhu
மற்ற பெயருக்கு மாற்றாகவும் இதனை உபயோகிக்கலாம்.

பின் வருபவைகளை முயன்று பாருங்கள்:

unalias ls

ls /
==>ls –color=auto -f /

==> alias ls =’ls –color=auto -d’Ivoire
==> $ alias c=’clear’ இதில் C என்ற command (கட்டளை) செயல்படுத்தினால் முழுவதும் அழிக்கப்படும்.

==> $ alias d= ‘date’
தேதியை காண நான்கு எழுத்து வேண்டாம் ..
$ d
தேதியை அச்சிடும்
மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற ==> $ unalias d
பழைமையாக விதப்பில் காட்டும்..

(எ.கா)

$ alias hi=’ echo Hello, How are you?’
$ hi
Hello, How are you?
Vi எழுதியைப் பற்றி நாளைப் பார்ப்போம்.

See about the Vi editor tomorrow.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>